கண்ணே…
உன் கார்குழலை
அள்ளி முடிந்துவை
கார்மேகம் என்று எண்ணி
கலாப மயில் ஆட
தொடங்கிவிடும்…
#tamilgulf
கண்ணே…
உன் கார்குழலை
அள்ளி முடிந்துவை
கார்மேகம் என்று எண்ணி
கலாப மயில் ஆட
தொடங்கிவிடும்…
TAMIL GULF, THE NO 1 TAMIL NEWS WEBSITE IN UAE