கார்குழல் tamilgulf 2 years ago கண்ணே… உன் கார்குழலை அள்ளி முடிந்துவை கார்மேகம் என்று எண்ணி கலாப மயில் ஆட தொடங்கிவிடும்…