ஓமன் செய்திகள்

ஓமானின் பொது வருவாய் 3% அதிகரிப்பு

ஓமானின் பொது வருவாய் 2024 இல் 3% அதிகரித்துள்ளது.

ஓமானின் பொது வருவாய் 2024 ஜனவரி இறுதி வரை சுமார் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​சுமார் OMR 1.14 பில்லியனைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் பொதுச் செலவினம், 929 மில்லியன் OMR ஆக இருந்தது. அதாவது 2023 -ம் ஆண்டை காட்டிலும் 92 மில்லியன் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலத்திற்கான உண்மையான செலவீனத்தை விட 11 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டு உள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் மாநிலத்தின் பொது பட்ஜெட் எட்டப்பட்டது. இந்த ஆண்டு நிதி உபரி தொகை சுமார் OMR 85 மில்லியன் ஆகும் .

Dive into creativity with air dry clay ! 🎨 Unleash your imagination, no oven needed. Perfect for rainy days or when you’re feeling crafty. Let’s mold something amazing together! 🌈. Order Now from sandhai. Cash on Delivery Available.
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button