அமீரக செய்திகள்
நாட்டில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு

இன்றைய நாள் ஓரளவு மேகமூட்டமாகவும், சில சமயங்களில் மங்கலாகவும் இருக்கும். மேலும், தாழ்வான மேகங்கள் கிழக்கு நோக்கி தோன்றும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம்(NCM) தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் தூசி எழும்பும்.
நாட்டில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு. மெர்குரி அபுதாபியில் 30ºC ஆகவும், துபாயில் 31ºC ஆகவும் உயரும்.
இருப்பினும், குறைந்தப்பட்ச வெப்பநிலை அபுதாபியில் 19ºC ஆகவும், துபாயில் 21ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 7ºC ஆகவும் இருக்கும்.
ஈரப்பதம் அபுதாபியில் 45 முதல் 80 சதவீதம் வரையிலும், துபாயில் 35 முதல் 75 சதவீதம் வரையிலும் இருக்கும்.
அரேபிய வளைகுடாவில் கடலின் நிலை சற்று முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.
#tamilgulf