அமீரக செய்திகள்

அபுதாபி பட்டத்து இளவரசர் நீதிமன்றத்தின் தலைவராக ஷேக் கலீஃபாவை ஐக்கிய அரபு அமீரக அதிபர் நியமித்தார்!

அபுதாபி பட்டத்து இளவரசர் நீதிமன்றத்தின் தலைவராக ஷேக் கலீஃபா பின் தஹ்னூன் பின் முகமதுவை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நியமித்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

அபுதாபி மீடியா அலுவலகம், X இல், (முன்பு ட்விட்டரில்) ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“அபுதாபியின் ஆட்சியாளர் என்ற முறையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், அபுதாபி பட்டத்து இளவரசர் நீதிமன்றத்தின் தலைவராக ஷேக் கலீஃபா பின் தஹ்னூன் பின் முகமதுவை நியமித்து ஒரு எமிரி ஆணையை வெளியிட்டார்.”

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button