ஓமன் செய்திகள்
ஓமனில் டிரம்ப் இன்டர்நேஷனல் ரிசார்ட் தொடங்ப்பட்டது
மஸ்கட்: ஓமனில் “ஐடா” திட்டத்தில் டிரம்ப் இன்டர்நேஷனல் ரிசார்ட் தொடங்ப்பட்டது.
இந்த ரிசார்ட்டை தொடங்கி வைக்க, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் அமைச்சர் எச்.எச்.சயீத் தியாசின் பின் ஹைதம் அல் சைட் தலைமை தாங்கினார்.
இது 140 க்கும் மேற்பட்ட ஹோட்டல் அலகுகள், அறைகள், வில்லாக்கள், குடியிருப்புகள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தை உள்ளடக்கியது.
#tamilgulf