Air India
-
இந்தியா செய்திகள்
ஏர் இந்தியா பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜின் அளவு குறைப்பு?
விமான பயணிகள் இனி 20 கிலோ எடை வரையே லக்கேஜாக எடுத்துச் செல்ல முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
இந்தியா செய்திகள்
இஸ்ரேல்-ஈரான் பதற்றம் அதிகரித்துள்ளதால் டெல் அவிவ் விமானங்களை நிறுத்திய ஏர் இந்தியா
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை உடனடியாக நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்தது. பிராந்தியத்தின்…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி மற்றும் பெங்களூரு இடையே நேரடி விமானத்தை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி மற்றும் இந்திய நகரமான பெங்களூரு இடையே நேரடி விமானத்தை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட வாராந்திர விமானங்களுடன், ஏர்…
Read More » -
ஓமன் செய்திகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதால் விமானக் கட்டணங்கள் அதிகரிப்பு
மஸ்கட்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்தியா மற்றும் ஓமன் இடையேயான விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெள்ளியன்று…
Read More » -
அமீரக செய்திகள்
பிரபலமான இடங்களுக்கு புதிய வழியை அறிமுகப்படுத்தும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புதிய பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பாதை ராஸ் அல் கைமாவை இந்திய நகரமான லக்னோவுடன்…
Read More » -
இந்தியா செய்திகள்
விமானத்தின் வணிக வகுப்பில் உடைந்த இருக்கைகள்… ஏர் இந்தியாவை கடுமையாக சாடிய இந்திய அரசியல்வாதி!
இந்திய அரசியல்வாதி ஒருவர் நேற்று துபாய் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தைத் தொடர்ந்து தனது நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவைக் கடுமையாக சாடியுள்ளார்.…
Read More » -
அமீரக செய்திகள்
கோடை விடுமுறையில் மேலும் 24 வாராந்திர விமானங்களைச் சேர்க்க ஏர் இந்தியா முடிவு
ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இந்தியாவிற்கும் இடையே பயணம் செய்யும் பயணிகள் வரவிருக்கும் கோடை விடுமுறை காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய அதிக விமானங்களை இயக்க…
Read More » -
அமீரக செய்திகள்
புதிய கட்டணக் கொள்கையை அறிமுகப்படுத்திய பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டணக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயணிகளுக்கு 40 கிலோ வரை அதிகமான பேக்கேஜ் அலவன்ஸ்- அல்லது செக்-இன் லக்கேஜ்…
Read More » -
இந்தியா செய்திகள்
சூரத்- துபாயை நேரடியாக இணைக்கும் முதல் ஏர் இந்தியா விமானம்
புது டெல்லி சூரத் விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சூரத்தையும் துபாயையும் நேரடியாக இணைக்கும்…
Read More »