Online Shopping News

நம்ப முடியாத சலுகைகளை வழங்கும் சந்தை… ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பேக் டூ ஸ்கூல் சலுகைகள் ஆரம்பம்!!

சந்தை இணையதளம்(www.sandhai.ae) தற்போது மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம். வீட்டில் இருந்து கொண்டே உங்கள் செல்ல குழந்தைகளின் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த தளத்தின் மூலமாக நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

தற்போது சந்தை தளத்தில், பேக் டூ ஸ்கூல் (back to school) என்ற பெயரில் பல்வேறு சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை சலுகைகளை பெறலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக், பேனாக்கள், பென்சில்கள், கலரிங் பொருட்கள் போன்ற அனைத்து ஸ்டேஷினரி பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.

Gulf News Tamil

ஸ்கூல் பேக்குகள், லஞ்ச் பேக்குகள், விதவிதமான லஞ்ச் பாக்ஸ்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஸ்கூல் பேக் செட் ஆகியவை நீங்கள் நம்ப முடியாத மற்றும் ஆச்சரியமான குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம். அனைத்து பொருட்களும் கண்களை கவரும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தேவையான கலரிங் பென்சில், அக்ரிலிக் பெயின்ட், கேன்வாஸ் போர்டுகள், ஸ்கெட்ச் பென்கள், மார்க்கர் பென்கள், கலரிங் பிரஷ், கிரையான்கள் போன்ற பொருட்களையும் நீங்கள் சலுகை மூலம் வாங்கிக்கொள்ளலாம்.

இவை தவிர நோட் புக்குகள், டையரிகள், ஸ்டிக்கர்கள், விதவிதமான பொம்மைகள், காஸ்மெட்டிக் பொருட்கள், ஆர்ட் & கிராஃப்ட் பொருட்கள், பஸில்கள் ஆகியவற்றையும் வாங்க முடியும்.

Market offering unbelievable offers... Back to School Offers from 1st August!!

இந்த தளத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சிறந்த தரம் மற்றும் உலகின் முன்னணி பிராண்டுகளை கொண்டுள்ளது. ஆடர் செய்யும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு, உங்களுக்கு அனுப்பப்படும். இந்த தளத்தின் மூலம் நீங்கள் நியாயமான விலையில் உங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வாங்கிய பொருட்கள் உங்கள் டெலிவரி முகவரிக்கு வேகமாக டெலிவரி செய்யப்படும்.

#tamilgulf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button