கத்தார் செய்திகள்
ஆப்கானிஸ்தானுக்கு 62 டன் உதவிப் பொருட்களை அனுப்பிய கத்தார்

Qatar
அத்தியாவசிய உணவு, தங்குமிடப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட 62 டன் உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கத்தார் ஆயுதப் படை விமானங்கள் ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன.
கத்தார் வளர்ச்சிக்கான நிதியம், கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் என்ற இடத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தாரின் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
#tamilgulf