அமீரக செய்திகள்

Weather Update: சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்

Today Weather:
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று வானிலை பொதுவாக சீராகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு மற்றும் புதன்கிழமை காலை வானிலை ஈரப்பதமாக இருக்கும், சில உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் மிதமான காற்று வீசும், மாலையில் கடல் பகுதியில் காற்று படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரேபிய வளைகுடாவில் இரவில் சிறிது கடல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் சற்று கொந்தளிப்பாகவும் இருக்கும்.

நாட்டின் மலைப்பகுதிகளில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 7ºC ஆக பதிவாகும், உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 30ºC ஆக பதிவாகும் என்று NCM தெரிவித்துள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button