UAE மக்களுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் சந்தை!!

சந்தை (www.sandhai.ae) என்ற இணையதளம்/ செயலி மூலம் UAE-ல் வாழும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள், பொம்மைகள், உடைகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்க முடியும். சந்தை இணையதளம் UAE இல் ஆன்லைன் ஷாப்பிங்கை மிகவும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி வாயிலாக ஷாப்பிங் செய்து வீட்டில் இருந்து கொண்டே உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த தளத்தின் மூலமாக நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
ஷாப்பிங் வகைகள்
சந்தை இணையதளம் வாயிலாக கீழ்கண்ட வகைகளை நீங்கள் ஷாப்பிங் செய்யலாம்.
-கைவினை பொருட்கள்
-புத்தகங்கள்
-மின்னணு பொருட்கள்
-உடல் நலம் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள்
-வீடு மற்றும் பூந்தோட்டத்திற்கு தேவையான பொருட்கள்
-ஸ்டேஷனரி
-பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள்
-செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள்
-மளிகை பொருட்கள்
-தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கு தேவையான பொருட்கள்
-ஸ்கூல் மற்றும் லக்கேஜ் பேக்குகள்
கைவினை பொருட்கள்
இந்த வகையின் கீழ் நீங்கள் கலை பொருட்கள், கலை & கைவினைக் கருவிகள், கேன்வாஸ், கைவினைப் பொருட்கள், DIY பொருட்கள், புதிர், ஸ்டிக்கர் போஸ்டர், தையல் பொருட்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம்.
புத்தகங்கள்
அகராதி, குர்ஆன் புத்தகம் மற்றும் பல சிறந்த தமிழ் புத்தகங்களையும் சந்தை ஆப் மூலம் நீங்கள் எளிதாக வாங்கலாம்.
மின்னணு பொருட்கள்
மொபைல் போன்களுக்கு தேவையான துணைக்கருவிகள், போர்ட்டபிள் யுவி ஸ்டெரிலைஸ் பாக்ஸ், குழந்தைகளுக்கான தொலைநோக்கிகள், மொபைல் போன் பேக்கேஸ்கள் ஆகியவற்றை தள்ளுபடி விலையில் பெறலாம்.
உடல் நலம் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள்
அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புக்கு தேவையான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், நறுமணம், சுகாதார பராமரிப்பு, ஆய்வக கருவி, ஊட்டச்சத்து, சுகாதார நாப்கின்கள், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி பயன் பெறலாம்.
வீடு மற்றும் பூந்தோட்டத்திற்கு தேவையான பொருட்கள்
அலங்காரப் பொருட்கள், கலைப்படைப்புகள், மரச்சாமான்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், சமையலறை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், வெளிப்புற அலங்கார பொருட்கள், கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்கள் ஆகியவை கண்ணை கவரும் வகையில் உள்ளன. உங்கள் இல்லத்தை அழகாக வடிவமைக்கும் அனைத்து பொருட்களும் சந்தை ஆப்பில் நீங்கள் வாங்கி பயன் பெறலாம்.
ஸ்டேஷனரி
இந்த வகையின் கீழ் கல்வி சுவரொட்டிகள் & ஸ்டிக்கர்கள், பசைகள், செய்தி பலகைகள் & அடையாளங்கள், குறிப்பு புத்தகங்கள் & டைரிகள், அலுவலக உபகரணங்கள், பேனாக்கள் & பென்சில்கள், பள்ளி பொருட்கள் ஆகியவற்றை மலிவான விலையில் வாங்கி பயன் பெறுங்கள்.
பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள்
இந்த வகையின் கீழ் நீங்கள் உங்கள் செல்ல குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டு பொருட்களையும், குறைந்த மற்றும் தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ளலாம்.
மளிகை பொருட்கள்
அனைத்து வீடுகளிலும் முக்கியமாக தேவைப்படும் அனைத்து வகையான மளிகை பொருட்களையும் நீங்கள் சந்தை ஆப் மூலம் ஷாப்பிங் செய்யலாம். குறிப்பாக அனைத்து இந்திய பிராண்ட் பொருட்களும் இதில் உள்ளது. பானங்கள், சமையல் அத்தியாவசிய பொருட்கள், காய்ந்த உணவு, தேன், சிற்றுண்டி, சுவை தூள், இனிப்புகள், குக்கீகள், தேநீர் பொருட்கள் போன்ற அனைத்து மளிகை பொருட்களையும் வீட்டில் இருந்தே நீங்கள் ஆடர் செய்யலாம்.
தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கு தேவையான பொருட்கள்
குந்தைகளுக்கான படுக்கை மற்றும் துணைக்கருவிகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு தேவையான பொருட்கள், நர்சிங்-க்கு தேவையான பொருட்களும் இங்கு கிடைக்கும்.
இந்த தளத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சிறந்த தரம் மற்றும் உலகின் முன்னணி பிராண்டுகளை கொண்டுள்ளது. ஆடர் செய்யும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு, உங்களுக்கு அனுப்பப்படும். இந்த தளத்தின் மூலம் நீங்கள் நியாயமான விலையில் உங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வாங்கிய பொருட்கள் உங்கள் டெலிவரி முகவரிக்கு அடுத்த நாள் டெலிவரி செய்யப்படும்.