தமிழக செய்திகள்

சென்னையில் ரேபிடோ பெண்கள் பைக் டாக்ஸி அறிமுகம்

இந்தியாவில் ரேபிடோ பைக், பெண்களுக்கான பைக் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது, இது பெண்களுக்காக பெண்களால் ஓட்டப்படும். முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆயிரம் விளக்குகள், தேனம் பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்படும்.

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் சேவைக்காக பைக் டாக்சியை மெட்ரோ நிலைய நிர்வாக இயக்குநர் திரு ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தால் பல தனிப்பட்ட பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பணியிடத்தையும் வீட்டையும் பாதுகாப்பாக அடைவதற்கு குறைந்த செலவில் பயனடைவார்கள்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button