அமீரக செய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிபொருள் விலைக் குழு ஏப்ரல் 2024 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. புதிய விலைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.15 திர்ஹம்களாகும், இது மார்ச் மாதத்தில் 3.03 திர்ஹம்களாக இருந்தது.

ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.03 திர்ஹம்கள் ஆகும், இது கடந்த மாதம் 2.92 திர்ஹம்களாக இருந்தது.

இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.96 திர்ஹம்களாக இருக்கும், மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.85 திர்ஹம்களாக இருந்தது.

டீசல் கடந்த மாதம் 3.16 திர்ஹம்களாக இருந்த நிலையில், லிட்டருக்கு 3.09 திர்ஹம்கள் விதிக்கப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button