கிறுக்கல்கள்
ஆரஞ்சு மிட்டாய்

அவள் அப்படித்தான் கொஞ்சம் வளைந்த கொஞ்சம் நெளிந்த தேகம் ஆரஞ்சு நிறத்தில் அழகு தேவதையாய்… மஞ்சள் நிறத்தில் மனதிற்குள் நின்றவளாய்… 🚦 அன்றொரு நாள் யாருமில்லா சாலையில் 🏝️🏝️ என் கையில் அவள் யாவுமற்ற வளைவில் சிறு முத்தம் இட்ட நான் 😘😘😘 பார்த்து பார்த்து ரசித்து பல்லால் கடித்த நேரம்…. இதழில் இளஞ்சுவை புல்லரித்த பூரிப்பு 😜😜 புளிப்பும் இனிப்பும் கலந்த பெருஞ்சுவை… 🥰🥰 .🤔 .🤔 .🤔 .🤔 அஞ்சாப்பு படிக்கையிலே அரைக்கால் சட்டையிலே அஞ்சு பைசா ஆரஞ்சு மிட்டாயுடன் நான்… …… யுகா

#tamilgulf