ஓமன் செய்திகள்

நீரில் மூழ்கிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

மஸ்கட்: நீரில் மூழ்கிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் நான்கு பேரை ராயல் ஓமன் காவல்துறை (ROP) மீட்டுள்ளது.

ROP-ன் அறிக்கையில், “ராயல் ஓமன் காவல் துறையானது சீப் விலாயத்தில் உள்ள அல்-சஃபினாட் பகுதியில் நீந்தியபோது நீரில் மூழ்கிய ஐந்து குடிமக்களின் புகாரைக் கையாண்டது. அவர்களில் 4 பேர் உயிர் பிழைத்தனர், ஐந்தாவது நபர் இறந்து கிடந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

ROP மேலும் கடற்கரைக்கு செல்பவர்கள் கடல் பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும் மற்றும் நீந்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button