அமீரக செய்திகள்
நிலையற்ற வானிலை காரணமாக இன்று குளோபல் வில்லேஜ் மூடல்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான துபாயின் புகழ்பெற்ற அடையாளமான குளோபல் வில்லேஜ், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக மூடப்படுவதாக அறிவித்தது.
குளோபல் வில்லேஜ் மார்ச் 9 சனிக்கிழமை மூடப்படுகிறது.
முன்னதாக, வரும் இரண்டு நாட்களுக்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.
#tamilgulf