அமீரக செய்திகள்

மோசமான வானிலை காரணமாக அனைத்து மருத்துவ உடற்பயிற்சி மையங்களும் மூடல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மோசமான வானிலை காரணமாக மார்ச் 9 சனிக்கிழமையன்று அனைத்து மருத்துவ உடற்பயிற்சி மையங்களையும் மூடுவதாக ஷார்ஜா நகராட்சி அறிவித்தது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பூங்காக்கள் மூடப்படும் என்றும் நகராட்சி கூறியது குறிப்பிடத்தக்கது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button