ஓமன் செய்திகள்

வடக்கு அல் ஷர்கியாவில் வெளிநாட்டவர்கள் நான்கு பேர் கைது

மஸ்கட் : ஒருவரின் சுதந்திரத்தை தடுத்து, அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டதற்காக 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராயல் ஓமன் போலீசார்(ROP) கூறியதாவது: வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட் போலீஸ் கமாண்ட், அல் டாகிலியா கவர்னரேட் போலீஸ் கமாண்ட் ஒத்துழைப்புடன், அதே நாட்டவர் ஒருவரின் சுதந்திரத்தை தடுத்து நிறுத்தி பணம் கேட்டதற்காக ஆசிய நாட்டை சேர்ந்த 4 பேரை அல் முதைபியின் விலாயத்தில் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன என்று ROP மேலும் கூறினர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button