ஓமன் செய்திகள்
ஈத் அல் அதா 2024: பண்டிகையின் முதல் நாளை அறிவித்த ஓமன்
துல் ஹிஜ்ஜாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு ஜூன் 6 வியாழன் அன்று ஓமானில் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 8, சனிக்கிழமை, துல் ஹிஜ்ஜாவின் முதல் நாளாக இருக்கும் என்று நாட்டின் அரச நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது ஜூன் 17 ஆம் தேதி திங்கட்கிழமை ஓமானில் ஈத் அல் அதாவின் முதல் நாளாக அனுசரிக்கப்படும்.
#tamilgulf