கிறுக்கல்கள்

கிறுக்கல்கள் பகுதியில், மனதில் தோன்றும் சிந்தனைகள், உணர்வுகள், சமூகப் பார்வைகள் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய சுயமொழி தமிழ் எழுத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. வாசகர்களை சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும் சிறு படைப்புகள் இங்கு இடம் பெறுகின்றன.

வாசகர்கள் தங்கள் படைப்பினை tamilgulf.com தளத்தில் பதிவேற்றிட உங்கள் படைப்புக்களை talents@tamilgulf.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • Orange Mittai

    ஆரஞ்சு மிட்டாய்

    அவள் அப்படித்தான் கொஞ்சம் வளைந்த கொஞ்சம் நெளிந்த தேகம் ஆரஞ்சு நிறத்தில் அழகு தேவதையாய்… மஞ்சள் நிறத்தில் மனதிற்குள் நின்றவளாய்… 🚦 அன்றொரு நாள் யாருமில்லா சாலையில்…

    Read More »
  • காண மயில் hair poem

    கார்குழல்

    கண்ணே! உன் கார்குழலைஅள்ளி முடிந்து வைகார் மேகம்என்றெண்ணிகான மயில் ஆடத்துவங்குமுன்…

    Read More »
  • புத்தகம்

    அறிவு தரும், மகிழ்ச்சி தரும், அறத்தை பற்றிய தெளிவு தரும், காமம் தரும், கவலைத் தரும், மறக்கவும், மன்னிக்கவும் கற்றுத்தரும், உறவுகளுக்கான எல்லைகளைச் சொல்லித் தரும், கைப்பேசி…

    Read More »
  • கடவுள்

    ‘கடவுளெல்லாம் இல்லை’என்று கத்திச் சொல்லியவரிடம், “கடவுள் இருக்காருஎங்கம்மா கடவுள்கிட்ட தான்போயிருக்காங்க” என்றுகம்மிய குரலில் சொன்னஅந்தச் சிறுவனின்உச்சந்தலையில் கைவைத்துநகர்வததைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்என்னாலும் உங்களாலும்…!!!

    Read More »
Back to top button