கிறுக்கல்கள்
புத்தகம்
அறிவு தரும், மகிழ்ச்சி தரும், அறத்தை பற்றிய தெளிவு தரும், காமம் தரும், கவலைத் தரும், மறக்கவும், மன்னிக்கவும் கற்றுத்தரும், உறவுகளுக்கான எல்லைகளைச் சொல்லித் தரும், கைப்பேசி பிடுங்கும்,
இறுதியாக கற்பனை மற்றும் ஞபகங்களை புகலிடமாக்கி எழுத்துகளில் உங்களை வாழச் செய்யும்…
ஆகவே, கவனமாக இருங்கள் புத்தகங்களிடம்
#tamilgulf