அமீரக செய்திகள்
பாதுகாப்புப் பயிற்சியை அறிவித்த அபுதாபி காவல்துறை

அபுதாபி காவல்துறை புதன்கிழமை அமீரகத்தில் பாதுகாப்புப் பயிற்சியை அறிவித்துள்ளது.
ஜூலை 24 ஆம் தேதி பனி யாஸில் நடைபெறும் இந்த பயிற்சியானது தயார்நிலையை அளவிடுவதற்கும் பதிலை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியை நெருங்க வேண்டாம் என்றும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
#tamilgulf