Uncategorized
# கனமழை
சில்லென்று சாரல்
வந்து விட்டாள் அவள்…
வசந்த கால வரம்
கனிவான தொடக்கம்
காதலியை போல
வறட்சியில் மகிழ்ச்சி…
இன்று
மனைவி போல
மாங்கல்யத்துடன்
தொடர்கிறது
தலை தீபாவளி
இன்னும் நீடித்தால்
வீட்டை விட்டு
வெளியேற்றி விடுமோ
மருமகளை போல…
தமிழகத்தில் #கனமழை
–யுகா

#tamilgulf