நவராத்திரி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சந்தையில் வாங்கலாம் வாங்க!!

உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் நவராத்திரி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது ஒன்பது படிகளில் ஒன்பது விதமான பொம்மைகளை அடுக்கி வைப்பார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்றால் எவ்வாறு நவராத்திரி பண்டிகைக்கு தேவையானவற்றை வாங்குவது என்று கவலைப்பட வேண்டாம்.
உங்கள் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்ட தேவையான அனைத்து பொருட்கள், கொலு பொம்மைகள் மற்றும் கொலு படிகள் ஆகியவற்றை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
துபாய் வாழ் இந்தியர்கள் நவராத்திரி பண்டிகையை உங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவது போல் கொண்டாட சந்தை (sandhai.ae) என்ற இணையதளம் அல்லது மொபைல் செயலி உங்களுக்கு மிகவும் உதவும். sandhai.ae மூலம் நவராத்திரி பண்டிகைக்கு தேவையான பொருட்கள், கொலு பொம்மைகள் மற்றும் கொலு படிகள் ஆகியவற்றை எளிதாக வாங்கலாம்.
கொலு பொம்மைகள் (தசாவதாரம் செட்)
விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் பத்து பொம்மைகளின் அழகான தொகுப்பு ஆகும். ஒவ்வொரு நவராத்திரி கொலு பொம்மையும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, துடிப்பான வண்ணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை உங்கள் வீட்டில் அடுக்கி வைக்கும் போது மிகவும் அசத்தலாக இருக்கும்.
இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தை ரசிப்பவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பொருத்தமானது. கொலு பொம்மைகளை வெவ்வேறு விதங்களில் ஏற்பாடு செய்யலாம், எந்த அறைக்கும் ஒரு தனித்துவமான அழகை கொலு பொம்மைகள் சேர்க்கிறது. கோலு பொம்மைகள் தசாவதாரம் தொகுப்பு இந்திய கலாச்சாரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த பரிசாக அமையும்.
kolu dolls for Navratri: sandhai.ae/navaratri-golu-dolls-dasavadaram-set -என்ற லிங்கில் சென்று கொலு பொம்மைகளின் தொகுப்பை நீங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு பொம்மையும் உயர்தர மரத்தால் ஆனது மற்றும் துடிப்பான வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது பொம்மைகள் நிமிர்ந்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை உறுதியான அடித்தளத்துடன் வருகின்றன. நவராத்திரி அல்லது பிற பண்டிகை சமயங்களில் காட்சிப்படுத்துவதற்கு ஏற்றது. உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு நேர்த்தியையும் பாரம்பரியத்தையும் சேர்க்கிறது.
கொலு படிகள்
நவராத்திரி பண்டிகையின் போது பொம்மைகளை வைப்பதற்கு கோலு படிகள் மிகவும் தேவையான ஒன்று. https://www.sandhai.ae/navarathri-golu-stand-9steps என்ற லிங்க் மூலமாக நீங்கள் கொலு அமைக்கும் படிகளை எளிதாக வாங்கலாம்.
(kolu steps for Navratri) கொலு படிகள் மரத்தால் செய்யப்பட்டவை. திருவிழாவின் போது கொலு பொம்மைகளை ஒரே வரிசையில் சேமித்து வைக்க கொலு படிகள் பயன்படும். அனைத்து அளவுகள் மற்றும் பொம்மைகளுக்கு பொருத்தகூடியவை. நவராத்திரி பண்டிகையின் போது பொம்மைகளை வரிசையாக வைக்க உதவும். கொலு படிகள் நவராத்திரிக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பொருள். இந்த கொலு படிகள் 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்ணிக்கை கொண்ட படிகளில் கிடைக்கின்றன.
வீட்டில் இருந்தே ஆடர் செய்து இவற்றை நீங்கள் எளிதாக வாங்கி உங்கள் பண்டிகையை சிறப்பிக்கலாம். மிகவும் பாதுகாப்பாக உங்களுக்கு வந்து சேரும். கேஷ் ஆன் டெலிவெரி (Cash on Delivery) வசதியும் உள்ளது.