அமீரக செய்திகள்
சாலை விபத்து குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

துபாய் நகரின் மத்திய வணிக மாவட்டமான வணிக விரிகுடாவில்(பிசினஸ் பே) விபத்து குறித்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிசினஸ் பேயில் டெய்ராவை நோக்கிச் செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஓட்டுநர்களை எச்சரிக்க துபாய் காவல்துறை X-ல் செய்தியை வெளியிட்டுள்ளது.
அனைத்து வாகன ஓட்டிகளும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
#tamilgulf