அமீரக செய்திகள்
வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து, சாலையில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் அறிவித்தனர்.
ஒரு வாகனம் தீப்பிடித்ததால், ஹெஸ்ஸா தெருவின் திசையில் உள்ள முதல் அல் கைல் தெருவில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக X-ல் ட்வீட் செய்த துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
#tamilgulf