அமீரக செய்திகள்
ஷேக் கலீஃபா பின் சயீத் மசூதியின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதையில் போக்குவரத்து மாற்றம்
ஷேக் முகமது பின் சயீத் சாலையில் அல் ரஃபா பகுதியில் உள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் மசூதியின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராசல் கைமா காவல்துறை அறிவித்துள்ளது.
E311-ன் திசைமாற்றம் செப்டம்பர் வரை நடைமுறையில் இருக்கும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை X-ல் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட வீதியை பயன்படுத்தும் போது வாகன ஓட்டுனர்கள் பொறுமையாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#tamilgulf