அமீரக செய்திகள்
முத்தமிழ் சங்கம் சார்பில் வர்த்தகர்கள் சந்திப்பு விழா!!
முத்தமிழ் சங்கம் சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. சந்திரசேகரன் (CEO-BIN SAIFAN GROUP), திரு. பாக்டர். சீதாராமன் (Ex. CED-Doha Bank), திரு. கண்ணன் ரவி (CED-KRG Group), பாலஸ்காந்தன் ரகுநாதன் (CEO-CAPITAL ENGINEERING) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு முத்தமிழ் சங்க நிறுவனர் திரு. N. ராமச்சந்திரன், திரு.ஷா (தலைவர்), திரு. சுரேஷ் குமார் (பொதுச் செயலாளர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
SNG ஹால் கராமா, துபாயில் வர்த்தகர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
#tamilgulf