அமீரக செய்திகள்
இன்று வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்- வானிலை அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், சில வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தீவுகளிலும் வெப்பச்சலன மேகங்கள் உருவாகின்றன. இந்த மேகங்கள் மழையுடன் தொடர்புடைதாக இருக்கும்.
அபுதாபி மற்றும் துபாயில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். எமிரேட்ஸில் 22 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி மற்றும் மணல் வீசு வாய்ப்புள்ளது.
அரேபிய வளைகுடா பகுதியில் கடல் அலைகள் சிறிது முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்
#tamilgulf