அமீரக செய்திகள்
அமீரக அதிபர் தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணமாக மே 28-ம் தேதி செல்கிறார்!
ஜனாதிபதி ஷேக் முகமது இரண்டு நாள் அரசு முறை பயணமாக மே 28 அன்று கொரியா குடியரசிற்கு செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலின் அழைப்பின் பேரில் இந்த பயணம் திட்டமிடப்பட்டது.
வர்த்தகம் முதல் முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் கூட்டுறவை மேம்படுத்தும் திட்டங்களை இரு தலைவர்களும் மேற்கொள்வார்கள்.
அவர்கள் அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளையும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#tamilgulf