தமிழ் எஃப்எம் 89.4 வெற்றியாளர்களுக்கு இந்தியன் || படத்தின் டிக்கெட்கள் வழங்கப்பட்டது!

சந்தை (Sandhai.ae) தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தமிழ் எஃப்எம் 89.4(https://www.instagram.com/894tamilfm/) வெற்றியாளர்களுக்கு சாலிட்ராக் (https://solidrock-advertising.com/)மற்றும் பாஷா பாய் பிரியாணி(https://www.instagram.com/bashabhaibriyani/) உணவகத்துடன் இணைந்து இந்தியன் 2 படத்தின் பிரீமியர் வெளியீட்டு டிக்கெட்களை வழங்கியது.
பாஷா பாய் பிரியாணி உணவகத்தில் வைத்து 20 வெற்றியாளர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.