அமீரக செய்திகள்

பிப்ரவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிப்பு

UAE எரிபொருள் விலைக் குழு பிப்ரவரி 2024 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. புதிய விலைகள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். அவை பின்வருமாறு:-

சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.88 திர்ஹம்கள் ஆகும், ஜனவரியில் 2.82 திர்ஹம்களாக இருந்தது.

ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.76 திர்ஹம்கள் ஆகும், இது கடந்த மாதம் 2.71 திர்ஹம்களாக இருந்தது.

இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.69 திர்ஹம்களாக இருக்கும், ஜனவரியில் ஒரு லிட்டர் 2.64 திர்ஹம்களாக இருந்தது.

டீசலுக்கு கடந்த மாதம் 3 திர்ஹம்களாக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு 2.99 திர்ஹம்கள் விதிக்கப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button