அமீரக செய்திகள்
ஹெஸ்ஸா செயின்ட் பாலத்தில் இன்று காலை சாலை விபத்து
செவ்வாய்க் கிழமை காலை ஹெஸ்ஸா செயின்ட் பாலத்தில் நடந்த விபத்து குறித்து வாகன ஓட்டிகளுக்கு துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெஸ்ஸா செயின்ட் பாலத்தில் ஷேக் சயீத் சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட விபத்து குறித்து ஓட்டுநர்களை எச்சரிக்க காவல்துறை X-ல் செய்தியை பகிர்ந்துள்ளது
வாகன ஓட்டிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
#tamilgulf