அமீரக செய்திகள்

அமைச்சக கட்டணங்கள் மற்றும் நிர்வாக அபராதங்களை தவணைகளில் செலுத்தலாம்

அமைச்சக கட்டணங்கள் மற்றும் நிர்வாக அபராதங்களை இப்போது தவணைகளில் செலுத்தலாம் என்று மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

5 வங்கிகளின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு இந்தச் சேவையைப் பெறலாம். இந்த சேவையை உள்ளடக்கிய 5 வங்கிகள்:

  • அபுதாபி வணிக வங்கி – குறைந்தபட்ச தவணை Dh 1,000
  • Commercial Bank International – குறைந்தபட்ச தவணை Dh 500
  • Commercial Bank of Dubai – குறைந்தபட்ச தவணை Dh 500
  • மஷ்ரெக் வங்கி – குறைந்தபட்ச தவணை Dh 500
  • ரக்பேங்க் – குறைந்தபட்ச தவணை Dh 500
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button