அமீரக செய்திகள்
புர்ஜ் கலிஃபா பகுதிக்கு செல்லும் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவை- RTA அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு புர்ஜ் கலிஃபா பகுதிக்கு செல்லும் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவையை RTA அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் டாக்ஸி நிறுத்தங்களில் இருந்து புர்ஜ் கலிஃபாவிற்கு அருகிலுள்ள கொண்டாட்ட பகுதிக்கு இலவச பயணங்கள் கிடைக்கும்.
கொண்டாட்ட நிகழ்வில் பயணிகளின் வசதியை உறுதி செய்யும் RTA-ன் இலக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#tamilgulf