அமீரக செய்திகள்

Dubai: அல் குவாஸ் பகுதியில் தீ விபத்து

Dubai:
துபாயின் அல் குவாஸ் பகுதியில் திங்கள்கிழமை காலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் வானத்தில் கருமேகங்களாக காட்சி அளித்தது.

புகைப்படங்கள், வீடியோ: KT வாசகர்கள்

தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றின் அருகே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Gulf News Tamil

பல குடியிருப்பாளர்கள் தீ விபத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button