சவுதி செய்திகள்
Saudi News
-
விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் 15,351 பேரை கைது செய்த சவுதி அதிகாரிகள்!
ரியாத்குடியுரிமை, பணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக சவுதி அதிகாரிகள் ஒரு வாரத்தில் 15,351 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. குடியுரிமைச் சட்டங்களை…
Read More » -
KSrelief உதவி மேற்பார்வையாளர் -தெற்கு சூடான் அமைச்சர் சந்திப்பு
KSrelief இன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான உதவி மேற்பார்வையாளர் ஜெனரல் அகமது அல்-பைஸ், தெற்கு சூடானின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் பேரிடர் தடுப்பு அமைச்சர் அல்பினோ அகோல்…
Read More » -
ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சவுதி மன்னர், பட்டத்து இளவரசர் இரங்கல்
ரியாத்ஜோகன்னஸ்பர்க் வணிக மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களுக்கு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் இரங்கல் மற்றும் அனுதாப செய்தியை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு அனுப்பியதாக…
Read More » -
ரியாத் பருவகால பேரீச்சம் பழம் கண்காட்சி
ரியாத்ராஜ்யத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் பொன் பருவமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அப்போது பேரீச்சம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பல சவூதி அரேபியாவில் பேரிச்சம்பழம் தயாரிப்பதில் பெயர் பெற்றவர்கள்…
Read More » -
சவுதி தூதர்- போலந் கிராண்ட் முஃப்தி ஆகியோர் சந்திப்பு
போலந்திற்கான சவுதி அரேபியாவின் தூதர் சாத் பின் சலே அல்-சலேஹ், முஸ்லிம் மத சங்கத்தின் தலைவரான போலந்தின் கிராண்ட் முஃப்தியான டோமாஸ் மிஸ்கிவிச்சை தூதரகத்தில் உள்ள தனது…
Read More » -
சவுதி – சிங்கப்பூர் நிதியமைச்சர்கள் சந்திப்பு
ரியாத்சவுதி அரேபியாவின் நிதியமைச்சர் முகமது அல்-ஜடான், சிங்கப்பூர் பயணத்தின் போது, சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது,…
Read More » -
100 ஆண்டுகளுக்கு முன்னதான கடிதங்களை வெளியிட்டு உலக கடிதம் எழுதும் தினத்தை கொண்டாடிய சவுதி அரேபியா!
ரியாத்செப்.1ம் தேதி உலக கடிதம் எழுதும் தினத்தை ஒட்டி, மன்னர் அப்துல் அஜீஸ் தனது தந்தை அப்துல் ரஹ்மானுக்கு எழுதிய கடிதங்கள் உட்பட, 100 ஆண்டுகளுக்கும் மேலான…
Read More » -
தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த சவுதி அரேபியா
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் உள் நகரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டனர்…
Read More » -
கணிசமான லாபத்தை ஈட்டிய சவுதி சுற்றுலா அமைச்சகம்
ரியாத்2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பயணத்தின் மீதான இருப்புத் தொகையில் கணிசமான லாபத்தை ஈட்டியதாக சவுதி சுற்றுலா அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. சவூதி மத்திய வங்கியின்…
Read More » -
ஏமன் மருத்துவமனையில் அவசர மற்றும் குழந்தைகள் பிரிவுகளை மறுசீரமைத்த நிவாரண மையம்
ரியாத்சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், ஏமன், ஏடனில் உள்ள அல்-சடாக்கா பொது போதனா மருத்துவமனையில் அவசர மற்றும் குழந்தைகள் பிரிவுகளை…
Read More »