அமீரக செய்திகள்
தலைநகரில் பாதுகாப்புப் பயிற்சியை அறிவித்த அபுதாபி காவல்துறை
அபுதாபி காவல்துறை புதன்கிழமை மாலை தலைநகரில் பாதுகாப்புப் பயிற்சியை அறிவித்தது.
தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை அளவிட அல் வத்பா நகரில் இந்தப் பயிற்சி மாலை நேரத்தில் நடைபெறும்.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, புகைப்படம் எடுக்கவோ, அப்பகுதியை நெருங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#tamilgulf