Site icon Tamil Gulf

ஓமான் குடிமக்களின் அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் ரத்து செய்த UAE

Traffic delays on major roads; Notification of parking spaces for football match

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஓமான் குடிமக்களின் போக்குவரத்து விதி மீறல்களை ரத்து செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 2018 முதல் 2023 வரை நடந்த அனைத்து போக்குவரத்து விதி மீறல்களையும் உள்ளடக்கும்.

ஓமானின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் திங்கள்கிழமை அரசு முறை பயணமாக அந்நாட்டு தலைவர்களை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

போக்குவரத்து அபராதத் தள்ளுபடி என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால பிணைப்பை வெளிப்படுத்தும் புதிய முயற்சிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஓமன் கூட்டாண்மைகளின் தொடர்களில் ஒன்றாகும்.

Exit mobile version