Site icon Tamil Gulf

துபாய் காவல்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்பு

Dubai Police appeals to the public to identify the dead man

துபாய் காவல்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, புதிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. பல்கலைக்கழகம் அல்லது உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்ற UAE ஆண் குடிமக்கள் துபாய் காவல்துறையின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தில் ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதிவு செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 27 வரை திறந்திருக்கும். பதிவுக்கு தகுதி பெற, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

தேவையான ஆவணங்கள்

Exit mobile version