Site icon Tamil Gulf

வேக வரம்பை மீறி வாகனத்தில் செல்பவர்களுக்கு கடும் அபாரதம்- போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை

Gulf News Tamil

UAE: ராஸ் அல் கைமா காவல்துறை வெள்ளிக்கிழமை அதன் சமீபத்திய போக்குவரத்து பாதுகாப்பு பிரச்சாரத்தை வெளியிட்டு ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எமிரேட்டில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் சமீபத்தில் பல விதிமீறல்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் வாகனங்கள் “அதிக வேகத்தில்” ஓட்டப்படுவது மிகவும் கவலைக்குரியது என்று ராஸ் அல் கைமா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் டாக்டர் முஹம்மது அல் பஹார் கூறினார்.

“இந்த வேகமான விதிமீறல்கள் டிரைவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எதிரான குற்றமாகக் கருதப்படுகிறது” என்று கர்னல் அல் பஹார் தெரிவித்தார்.

அனைத்து ஓட்டுநர்களும் கூடுதல் கவனமாக இருக்கவும், அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரி அழைப்பு விடுத்தார், போக்குவரத்து விதிமீறல்கள் எமிரேட் முழுவதும், வெளிப்புறத்திலிருந்து உள் சாலைகள் வரை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. சமீபத்திய சாலை பாதுகாப்பு பிரச்சாரம், வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் கொடிய விபத்துகளைக் குறைக்க முயல்கிறது.

அபராதம் பின்வருமாறு:-

Exit mobile version