Site icon Tamil Gulf

இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்; மழை பெய்ய வாய்ப்பு

Chance of rain in some areas this afternoon

Today Weather:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். தாழ்வான மேகங்கள் கிழக்கு நோக்கியும், தீவுகள் மற்றும் மேற்கு கடற்கரைகளிலும் தோன்றும், இதனால் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இன்று வெப்பநிலை அதிகரிக்கும். அபுதாபி மற்றும் துபாயில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 17°C முதல் அதிகப்பட்ச வெப்பநிலை 27°C வரை இருக்கும்.

இது இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை சில உள் பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும், குறிப்பாக மேற்கு நோக்கி மூடுபனி உருவாகும் வாய்ப்புள்ளது.

லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா பகுதியில் கடல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.

Exit mobile version