Site icon Tamil Gulf

நிலையற்ற வானிலை: பாதுகாப்பாக வாகனம் ஓட்ட அபுதாபி காவல் துறையினர் வலியுறுத்தல்

Chance of heavy rain in UAE this week

நிலையற்ற வானிலை நிலவுவதால் அபுதாபி காவல் துறையினர், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதைக் கடைப்பிடிக்கவும், கவனம் செலுத்தவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் டிரிஃப்டிங் ஆகியவற்றைத் தவிர்க்கவும், மழையின் போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version