Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை: லேசான மழைக்கு வாய்ப்பு

UAE Weather: Chance of scattered rain

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, தீவுப் பகுதிகள் மற்றும் சில கடலோரப் பகுதிகளில் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை அதிகரிப்பதுடன் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்று இரவு மற்றும் திங்கட்கிழமை காலை வானிலை ஈரப்பதமாக இருக்கும். சில உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது.

காற்று லேசானது முதல் மிதமாக வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலை சற்று மிதமாக இருக்கும்.

நாட்டின் உள் பகுதிகளில் வெப்பநிலை 14ºC ஆகக் குறையும் மற்றும் அதிகபட்சமாக 37ºC ஐ எட்டும்.

Dive into creativity with Air Dry Clay ! 🎨 Unleash your imagination, no oven needed. Perfect for rainy days or when you’re feeling crafty. Let’s mold something amazing together! 🌈. Order Now from sandhai. Cash on Delivery Available.
Exit mobile version