Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை: இன்று இரவு லேசான மழைக்கு வாய்ப்பு

The weather is partly cloudy at times The weather is partly cloudy at times

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின் படி, இன்றைய வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மேற்கு திசையில் இன்று இரவு மற்றும் புதன்கிழமை காலை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலை சற்று சிறிதாக இருக்கும்.

நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 12ºC ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 34ºC ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version