Site icon Tamil Gulf

UAE Today Weather: இன்று வானிலை சீராக இருக்கும்; அதிகபட்சமாக வெப்பநிலை 30ºC ஐ எட்டும்

What is the weather like in United Arab Emirates in June?

Today Weather
தேசிய வானிலை ஆய்வு மையத்தின்(NCM) முன்னறிவிப்பின்படி, இன்று வானிலை பொதுவாக சீராகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பனிமூட்டம் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் NCM மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. இரவு மற்றும் சனிக்கிழமை காலை வானிலை ஈரப்பதமாக இருக்கும், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் லேசானது முதல் மிதமான காற்று வீசும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மலைப்பகுதிகளில் குறைந்த வெப்பநிலை 11ºC ஆக குறையும், நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை 30ºC ஐ எட்டும்.

Exit mobile version