Site icon Tamil Gulf

டிசம்பர் 2023: பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிப்பு

Petrol prices fell; How much does it cost to get a full tank?

UAE எரிபொருள் விலைக் குழு டிசம்பர் 2023 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. புதிய விலைகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.
விலைகள் பின்வருமாறு:-

சூப்பர் 98 பெட்ரோல் விலை நவம்பரில் 3.03 திர்ஹம்களுடன் ஒப்பிடும்போது, ​​லிட்டருக்கு 2.96 திர்ஹம்களாக இருக்கும்.

ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.85 திர்ஹம்களாக இருக்கும். இது கடந்த மாதம் 2.92 திர்ஹம்களாக இருந்தது.

இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.77 திர்ஹம்களாக இருக்கும், இது நவம்பரில் ஒரு லிட்டர் 2.85 திர்ஹம்களாக இருந்தது.

டீசல் விலை கடந்த மாதம் 3.42 திர்ஹம்களாக இருந்தது. வருகிற மாதம் ஒரு லிட்டருக்கு 3.19 திர்ஹம்களாக இருக்கும்.

Exit mobile version