Site icon Tamil Gulf

துபாயில் பல வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து நெரிசல்

Accident on Sheikh Mohammed Bin Zayed Road

துபாய்: துபாயில் பல வாகனங்கள் மோதியதால் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

துபாய் காவல்துறையின் ட்வீட் படி, ஷார்ஜாவை நோக்கி செல்லும் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து ஏற்பட்டது.

துபாய் போலீசார், வாகன ஓட்டிகளை சாலையில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version