Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்றைய வானிலை

uae weather today

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று வானிலை பொதுவாக சீராகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரப்பதம் இன்று இரவு மற்றும் சனிக்கிழமை காலை சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக வடக்குப் பகுதிகளில் இருக்கும். மூடுபனி நிலைகள் நாளை காலையிலும் தொடரக்கூடும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் அலை சற்று சிறிதாக இருக்கும்.

நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 12ºC ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 36ºC ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version