Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்றைய வானிலை

uae weather today

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின் படி, இன்று வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் திங்கள் காலை வேளைகளில் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கும்.

லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலை சற்று சிறிதாக இருக்கும்.

உள் பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சம் 10ºC ஆகவும், அதிகபட்சமாக 38ºC ஆகவும் காணப்படும்.

Exit mobile version